இறைவர் திருப்பெயர்: அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர்.
இறைவியார் திருப்பெயர்: உமையம்மை.
தல மரம்:
தீர்த்தம் : சிவகங்கை.
வழிபட்டோர்:பரசுராமர், அப்பர், சேரமான், சுந்தரர், சேக்கிழார் முதலியோர்
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சுந்தரர் - 1. தலைக்குத் தலைமாலை (7.004);
பாடல்கள் : அப்பர் - கயிலாய மலையுள்ளார் (6.51.8),
தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.5);
சேக்கிழார் - அஞ்சைக் களத்து நஞ்சுண்ட (12.23.8) பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்,
மாவீற்றிருந்த பெரும் சிறப்பின் (12.37.1,7,11,47,145) கழறிற்றறிவார் நாயனார் புராணம்,
ஆய செய்கையில் (12.72.28,32,35,51) வெள்ளானைச் சருக்கம்.
Specialities

சுந்தரர் கயிலை சென்ற ஆடி, சுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது.Contact Address