இறைவர் திருப்பெயர்: அநேகதங்காவதநாதர், உமாபதி மஹாதேவர்
இறைவியார் திருப்பெயர்: கௌரி, மனோன்மணி
தல மரம்:
தீர்த்தம் : கௌரிதீர்த்தம், மந்தாகினி நதி
வழிபட்டோர்:இறைவியார், சந்திரன், சூரியன், சம்பந்தர் - நீடல் மேவுநிமிர்.
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1.நீடல் மேவுநிமிர் (2.05);
Specialities
இது கேதாரத்திற்குச் செல்லும் மலையேற்றப் பாதை துவங்கும் இடத்தில் உள்ளது.Contact Address