இறைவர் திருப்பெயர்: ஆம்ரவனேஸ்வரர், மிருகண்டீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அழகம்மை, பாலாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : கணபதி வாய்க்கால், காயத்ரி நதி.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனார், சேக்கிழார், சூரியன், சந்திரன், இந்திரன், மருதவானவர், மிருகண்டு முனிவர்.
Sthala Puranam
மாமரத்தைத் தலமரமாகக் கொண்டதால் இப்பெயர். இறைவரும் ஆம்ரவனேஸ்வரர் (ஆம்ரம்-மாமரம்) எனப்படுகிறார்.
இது, வடகரை மாந்துறையாகும். கும்பகோணம் அருகில் தென்கரை மாந்துறை என்ற வைப்புத்தலம் உள்ளது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. செம்பொனார் தருவேங்கை (2.110); பாடல்கள் : அப்பர் - திரையார் (6.07.4); சுந்தரர் - நிறைக்காட் டானே (7.47.3); சேரமான் பெருமாள் நாயனார் - ஊரெலாந் துஞ்சி (11.08.26) திருவாரூர் மும்மணிக் கோவை; சேக்கிழார் - கஞ்சனூர் ஆண்ட (12.28.293 & 309) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
Contact Address