இறைவர் திருப்பெயர்: வட மூலநாதர்(வடம்-ஆலமரம்), யோகவனேஸ்வரர்,ஆலந்துறையார்.
இறைவியார் திருப்பெயர்: அருந்தவ நாயகி.
தல மரம்:
தீர்த்தம் : பிரம தீர்த்தம். காவிரி
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், அம்பிகை, பரசுராமர் முதலியோர்
Sthala Puranam
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. முத்தன் மிகுமூவிலை (2.34); பாடல்கள் : சேக்கிழார் - அனைய செய்கையால் (12.28.235) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : ஆல மரம்
Specialities
இவ் வூர்,மேலப் பழுவூர், கீழப்பழுவூர் என இரு பகுதிகளைக் கொண்டது. இது, கீழப் பழுவூராகும். மேலப் பழுவூர், மறவனீச்சரம் என்னும் கோவிலைக் கொண்டது.
Contact Address