இறைவர் திருப்பெயர்: விஜயநாதர்.
இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை - மங்கைநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : அருச்சுன தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், அருச்சுனன் முதலியோர்
Sthala Puranam
அர்ச்சுனன் - விசயன் வழிபட்ட தலமாதலின், 'விசயமங்கை' எனப்படுகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. மருவமர் குழலுமை (3.17); அப்பர் - 1. குசையும் அங்கையிற் (5.71); பாடல்கள் : அப்பர் - வீழி மிழலை (6.70.7); சேக்கிழார் - பாவினது இசை வழிபாடி (12.28.238,239 & 240) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
மூலவர் சிவலிங்கத் திருமேனி - அருச்சுனன் அம்பு பட்ட தழும்பு - கோடு - சிவலிங்கத் திருமேனியில் கீற்று போல் உள்ளது.
Contact Address