இறைவர் திருப்பெயர்: கங்கா ஜடேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: மங்கள நாயகி.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:காமதேனு, இந்திரன், அருச்சுனன் ஆகியோர்
Sthala Puranam
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - கொல்லி டக்கரைக் (5-71-3)
Specialities
கோவிந்த புத்தூர் - கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள தலம்; தென்கரையில் விசயமங்கை என்னும் சிவாலயம் உள்ளது.
பசு பால் சொரிந்து வழிபடும் சிற்பம், இந்திரன், காமதேனு, அருச்சுனன் ஆகியோர் வழிபடும் சுதை சிற்பங்கள் உள்ளன.
ஊரின் பெயர் கோவந்தபுத்தூர் - கோயிலின் பெயர் விசயமங்கை. இது பாடல் பெற்ற தலம்; வைப்புத் தலமன்று என்பதொரு கருத்துள்ளது.
வழக்கில் கொள்ளிடத் தென்கரைத் தலமான விசயமங்கையே தொன்று தொட்டு பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது
See Also:
1. விசயமங்கை
Contact Address