இறைவர் திருப்பெயர்: | உச்சிநாதேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | கனகாம்பிகை. |
தல மரம்: | |
தீர்த்தம் : | கனக தீர்த்தம், கிருபா சமுத்திரம் |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சேக்கிழார், கண்வ மகரிஷி முதலியோர் |
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. புடையினார்புள்ளி (2.26); பாடல்கள் : அப்பர் - சீரார் புனற்கெடில (6.007.9); சேக்கிழார் - கைம் மான் மறியார் 12.28.167) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
சிவபுரி புராணம் | சுப்பைய சுவாமிகள் |
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம், சிதம்பரம் இரயில் நிலையத்திலிருந்து தென் கிழக்கே13.5கி.மீ. தூரத்திலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து 2-கி.மீ. தூரத்திலும் உள்ளது. சிதம்பரத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.
தொடர்பு :
09842624580.