இறைவர் திருப்பெயர்: கைச்சினேஸ்வரர், கைச்சினநாதர்.
இறைவியார் திருப்பெயர்: வெள்வளை நாயகி.
தல மரம்:
தீர்த்தம் : வச்சிர தீர்த்தம், இந்திர தீர்த்தம், அகத்திய தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், அகத்தியர், இந்திரன், திருணபிந்து முனிவர்.
Sthala Puranam
இந்திரன், மணல் இலிங்கம் செய்து வழிபட்டுப் பின்னர் கைகளால் எடுக்க முற்படும்போது, பெயராமல், கையின் சின்னம் பதிந்தது. எனவே, இத்தலம் கைச்சி(ன்)னம் என்று பெயர் பெற்றுள்ளது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. தையலோர் கூறுடையான் (2.45); பாடல்கள் : சேக்கிழார் - நம்பர் மகிழ் (12.28.574) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
இக்கோவிலில், 11 கல்வெட்டுகள் உள்ளன. அதில், சோழருடையது எட்டு, பாண்டியரது ஒன்று, விஜயநகரத்தரசனது இரண்டு, ஆக 11 உள்ளது.
Contact Address