இறைவர் திருப்பெயர்: நெல்லிவனநாதர்.
இறைவியார் திருப்பெயர்: மங்களநாயகி
தல மரம்:
தீர்த்தம் : பிரம தீர்த்தம், சூரிய தீர்த்தம்
வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர், சேக்கிழார்,சூரியன், பிரமன், திருமால், சந்திரன், சனீஸ்வரன், கந்தருவர், துருவாசர், ஐந்தெழுத்து.
Sthala Puranam
இது, நெல்லி மரத்தைத் தலமரமாகக் கொண்டதால், இப்பெயர் பெற்றுள்ளது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. அறத்தாலுயிர் காவல் (2.19); பாடல்கள் : அப்பர் - திரையார் புனற்கெடில (6.007.4), கொடுங்கோளூர் (6.70.5), நள்ளாறும் பழையாறுங் (6.71.10); சேக்கிழார் - நம்பர் மகிழ் திருவாரூர் (12.28.574) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழுநாளும், மாசிமாதம் 18ஆம் நாள் முதல் ஏழுநாளும், அஸ்தமன சமயத்தில் சூரியனுடைய கிரணங்கள், இறைவரது திருமேனியில் விழுகிறது.
சோழர் காலக் கல்வெட்டுகள் எட்டு படி எடுக்கப்பட்டுள்ளன.
Contact Address