logo

|

Home >

hindu-hub >

temples

திருக்களர்திருக்கோயில் தல வரலாறு Sthala puranam of Thirukkalar temple

இறைவர் திருப்பெயர்: களர்முளை நாதர், பாரிஜாதவனேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: இளங்கொம்பன்னாள், அமுதவல்லி, அழகேஸ்வரி.

தல மரம்:

தீர்த்தம் : துர்வாசர் தீர்த்தம், பிரமதீர்த்தம், ருத்ர தீர்த்தம், ஞான தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், பராசர முனிவர், துர்வாசர், கால பைரவர்.

Sthala Puranam

 

thirukalar temple

  • களர் நிலத்தில் உள்ள கோயிலாததால், இப்பெயர் பெற்றது.

     

  • துர்வாசருக்கு இறைவன் நடனக் காட்சி தந்தது.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்    :    சம்பந்தர்    -   1. நீரு ளார்கயல் வாவி (2.51);

பாடல்கள்     :   சேக்கிழார்   -       பொன்னி வளம் (12.28.896) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

 

Specialities

  • சோழர்கள் கால எட்டு கல்வெட்டும், பாண்டியர்களது இரண்டும், விஜய நகரத்தாரது மூன்றும் படி எடுக்கப் பட்டுள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் 10-கி. மீ. தூரத்தில் உள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு : 04367 - 279374.

Related Content