இறைவர் திருப்பெயர்: அட்சயலிங்கேஸ்வரர், கேடிலியப்பர்.
இறைவியார் திருப்பெயர்: வனமுலை நாயகி, சுந்தர குஜாம்பாள்.
தல மரம்:
தீர்த்தம் : சரவணப் பொய்கை, சரவண தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர்,அப்பர், சுந்தரர், சேக்கிழார், முருகப் பெருமான், அகத்தியர், குபேரன் முதலியோர்
Sthala Puranam
வேள் (முருகப் பெருமான்) வழிபட்டதால், இப்பெயர். அவர் பூஜைக்கு கெடுதி வராது, இறைவியார், துர்க்கையின் அம்சமாக காவல் புரிந்தார். அவருக்கு அஞ்சு வட்டத்து அம்மை என்று பெயர்.
அகத்தியர் கூத்தபெருமானின், வலத் திருவடியைத் தரிசித்த பதி.
திருமுறைப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. மின்னு லாவிய (2.105);
அப்பர் - 1. ஆளான அடியவர்கட் (6.67);
பாடல்கள் : சேக்கிழார் - கழிக் கானல் (12.28.467) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,
நீர் ஆரும் சடை முடியார் (12.21.228) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,
சேவித்து அணையும் (12.37.84) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.
Specialities
மூன்று கல் வெட்டுகளில் இரண்டு சோழர் காலத்தவை, ஒன்று தஞ்சை மராட்டிய மன்னன் காலத்தது.
Contact Address