இறைவர் திருப்பெயர்: நவநீதேஸ்வரர், வெண்ணெய்ப் பிரான்.
இறைவியார் திருப்பெயர்: வேல் நெடுங்கண்ணி, சத்தியதாட்சி.
தல மரம்:
தீர்த்தம் : க்ஷீர புஷ்கரணி, கயாதீர்த்தம், லட்சுமிதீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர்,முருகப் பெருமான், திருமால், வசிஷ்டர், காமதேனு.
Sthala Puranam
வசிஷ்ட முனிவர், காமதேனுவின் வெண்ணெயினால், சிவலிங்கம் அமைத்து வழிபட்ட பின்னர், அதனை எடுக்கமுடியாது சிக்கிக்கொண்டமையால், சிக்கல் எனப்படுகிறது.
முருகப் பெருமான், சூரனை வதைக்க, அம்பிகையிடம் வேல் பெற்ற இடம்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வானுலாவுமதி வந்துலவும் (2.8); பாடல்கள் : சேக்கிழார் - கழிக் கானல் மருங்கு (12.28.467) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
கோவில் மலை மேல் உள்ளது. ஸ்கந்தபுராண மஹாத்மியத்தையும், கோவில் தலமரம், வழிபட்ட ரிஷிகள் ஆகியனவைப் பற்றி கூறும் எட்டு கல்வெட்டுகள் உள்ளன.
Contact Address