இறைவர் திருப்பெயர்: ரத்னகீரீசர், அரதனாசலேஸ்வரர், மாணிக்கஈசர், முடித்தழும்பர்.
இறைவியார் திருப்பெயர்: சுரும்பார்குழலி.
தல மரம்:
தீர்த்தம் : காவிரி.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன், முதலியோர்.
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர் - 1. கால பாசம் பிடித்தெழு (5.86); பாடல்கள் : சம்பந்தர் - அண்ணாமலை (2.39.2); அப்பர் - பார்முழுதாய் (6.86.4);
தல மரம் : வேம்பு
Specialities
Contact Address