இறைவர் திருப்பெயர்: துறைகாட்டும் வள்ளல், உச்சிவனேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: வேயுறுதோளி
தல மரம்:
தீர்த்தம் : மெய்ஞ்ஞான தீர்த்தம், காவிரி
வழிபட்டோர்:கபித்தன் என்னும் அரசன்
Sthala Puranam
அருள்வித்தகர் என்னும் அந்தணர், ஈசனுக்குப் பூக்கூடையை எடுத்துக்கொண்டு காவிரியாற்றில் வரும்போது, வெள்ளம் அவரை அடித்துச்செல்ல, இறைவன் துறை காட்டிக் கரையேற்றுவித்து, அருள்புரிந்தார். எனவே இத்தல இறைவன், இப்பெயர் பெற்றார்.இது இத் தலத் தேவாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. ஒளிரிளம்பிறை சென்னிமேல் (2.78); பாடல்கள் : சேக்கிழார் - அத்திருப்பதி (12.28.440) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
Contact Address