logo

|

Home >

devotees >

references-to-kurruva-kalaya-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் கூற்றுவ நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே

        மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்

சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

        செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்

கார்கொண்ட கொடைக்*கழறிற் றறிவார்க்கும் அடியேன்

        கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.6

 

பதினோறாம் திருமுறை

 

நாதன் திருவடி யேமுடி யாகக் கவித்துநல்ல

போதங் கருத்திற் பொறித்தமை யால்அது கைகொடுப்ப

ஓதந் தழுவிய ஞாலம்எல் லாமொரு கோலின்வைத்தான்

கோதை நெடுவேற் களப்பாளன் ஆகிய கூற்றுவனே.                      11.47-நம்பி

 

பெரியபுராணம்

 

அற்றை நாளில் இரவின் கண் அடியேன் தனக்கு முடியாகப்

See Also: 1. Life history of kURRuva nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The History of Kootruva Nayanar

கூற்றுவ நாயனார் புராணம்