logo

|

Home >

devotees >

references-to-chomachi-mara-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் சோமாசி நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்

        மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

        ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

        நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்

#அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

 

#அம்பரான் சோமாசி - திருஅம்பர் என்னுந் தலத்தில் வாழ்பவர்.                   7.39.1

 

 பதினோறாம் திருமுறை

 

சூதப் பொழில் அம்பர் அந்தணன் சோமாசி மாறன்என்பான்

வேதப் பொருள்அஞ் செழுத்தும் விளம்பியல் லால்மொழியான்

நீதிப் பரன்மன்னு நித்த நியமன் பரவையென்னும்

மாதுக்குக் காந்தன்வன் தொண்டன் தனக்கு மகிழ்துணையே.                       11.72-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

எத்தன்மைய ராயினும் ஈசனுக் கன்பர் என்றால்

See Also: 1. Life history of chOmachi mARa nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !