logo

|

Home >

devotees >

parana-dheva-nayanar-varalaru

பரண தேவ நாயனார் (பரணர்) வரலாறு

பரண தேவ நாயனார்  பதினொன்றாம் திருமுறையைப் பாடிய பன்னிருவரில் ஒருவர். வரலாற்றில் பரணர் என்ற பெயரில் பல கவிஞர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். சங்ககாலப் பரணர், கபிலரோடு கொண்டிருந்த நட்பின் சிறப்பால் கபில பரணர் என இருவர் பெயரையும் இணைத்து வழங்குவதால் அறியலாம். பதினோராவது திருமுறையில் கபிலர் பாடிய சிவபெருமான் திருவந்தாதி உள்ளது.

See Also:
1. பதினொன்றாம் திருமுறை

Related Content

பொய்யடிமை இல்லாத புலவர் புராணம்

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள்

திருவாலவாயுடையார்

तिरुवालवाय उडैयार (सन्घ कवि शिवजि)

நக்கீரர் வரலாறு