நம்பியாரூரர் அருளிய திருப்பாட்டு
தலம் : திருநாவலூர்
பண் : நட்டராகம்
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்க முனையரையன்
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர் அணி நாவலூர் என்று
ஓத நற்றக்க வன்தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ்
காதலித்தும் கற்றும் கேட்பவர் தம் வினை கட்டறுமே.
திருச்சிற்றம்பலம்
nambiArUrar aruLiya thiruppATTu
thalam : thirun^AvalUr
paN : n^aTTarAgam
Seventh thirumuRai
thirucciRRambalam
n^Athanukku Ur n^amakku Ur n^araciN^ga munaiyaraiyan
Athariththu Icanukku Atceyum Ur aNi n^AvalUr enRu
Otha n^aRRakka vanthoNDan ArUran uraiththa thamiz
kAthaliththum kaRRum kETpavar tham vinai kaTTaRumE.
thirucciRRambalam
Meaning of song:
Town of our Lord, our town, the town in which
narasinga munaiyarayar affectionately stands
in the fold of Master - the embellished thirunAvalUr
- saying so, the virtuous appropriate harsh servitor
ArUran told thamiz - those who lovingly learn and listen to
their vinai bond would be relieved.
Notes:
1. narasinga munaiyaraiyar was the local king and devotee
who brought up cundharar.