logo

|

Home >

campaigns-of-shaivite >

sarvari-varusham-2020-21-markazhi-vazhipaadu

Om symbol

சார்வரி (2020-21) வருட மார்கழி வழிபாடு

Om symbol

திருக்கோயில் மார்கழி வழிபாடு - 2021-22


திருச்சிற்றம்பலம்

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்; வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக; ஆழ்க தீயதெல் லாம்; அரன் நாமமே சூழ்க; வையக முந்துயர் தீர்கவே.

 

     விருப்பமுடைய அன்பர் பெருமக்கள் சிறு தொகையாயினும் அல்லது மார்கழி மாதத்தில் ஏதேனும் ஒரே ஒரு சிவாலயத்தையாவது தத்தெடுத்துக்கொண்டு முழுபங்களிப்பை (ரூபாய் 15,000/-) நல்கிடவும்; மேலும் அன்பர் பெருமக்களிடம் தெரிவித்து இச்சிவபுண்ணிய பங்களிப்பை பெற்றுத் தந்திடவும் கேட்டுக்கொள்கிறோம்.             

     நன்கொடை அனுப்பும் அன்பர் பெருமக்கள் - தொகை, அனுப்பப்பட்ட தேதி, எந்த கோயிலுக்கு சேர்க்கப்பட வேண்டும் போன்ற விபரங்களை Shaivam.org-ன் பின்வரும் மின்னஞ்சலுக்கு (email id) அனுப்ப வேண்டுகிறோம்.

 

E-Mail ID : [email protected]

தொடர்பு மற்றும் Whatsapp : +91 - 9480740560.

 

மார்கழி வழிபாட்டின் விபரம் 


     மாதங்களில் சிறந்தது மார்கழி; இவ்வழக்கு, மார்கழி மாதம் இறைவழிபாட்டிற்கே உரியது என்று சான்றோர்கள் வகுத்து அவ்வண்ணமே கடைப்பிடித்து வந்தமையால் ஏற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்கண்டேய புராணம் உரைக்கின்றது; மிருத்தியுஞ்சய ஹோமம் செய்ய இந்த மாதமே சிறந்த மாதமாக சொல்லப்படுகின்றது. திருவாதிரை விழா மார்கழி மாதத்தில்தான் கொண்டாடப்படுகின்றது. திருவாதிரை விரதமிருந்து நடராஜரை வழிபாடு மேற்கொண்டால் நடன கலையில் சிறந்து விளங்கலாம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.

 

     திருவருளின் துணைகொண்டு, நமது Shaivam.org மார்கழி மாத வழிபாட்டை திருநெல்வேலி மாவட்டப்பகுதி சிவாலயங்களில் தன்னார்வளர்கள் மற்றும் உள்ளூர் பெருமக்களின் ஒத்துழைப்புடன் கடந்த 8-ஆண்டுகளாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றது. இவ்வழிபாடானது ஓரிரு சிவாலயங்களில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த வகையில், தற்போது (2020-21) 80 சிவாலயங்களில் இவ்வழிபாடானது திருவருளால் நடைபெற இருக்கின்றது. இவ்வெண்பது சிவாலயங்கள் என்பது பெருகி அனைத்து சிவாலயங்களிலும் மார்கழி வழிபாடானது நடைபெற வேண்டும் என்பது இறைவனின் திருவருளாகவும் இருக்கின்றது. இதற்கு அந்தந்த உள்ளூர் பெருமக்கள் - இளைஞர்கள் மற்றும் வெளியூர் வாழ் அன்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாங்களாகவோ அல்லது நமது Shaivam.org-ன் வழிகாட்டுதலின் பேரிலோ செயல்பட்டு தங்கள் ஊரில் உள்ள சிவாலயங்களில் இவ்வழிபாட்டை தொடங்கலாம். இதற்கு நமது Shaivam.org இணையதளம் வழிகாட்டுதற்பொருட்டு தயாராக இருக்கின்றது.

 

     பல சிவாலயங்களில் நடந்து கொண்டிருக்கும் இவ்வழிபாடானது தொடர்ந்து நடைபெறவும்; மேலும் அனைத்து சிவாலயங்களிலும் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆண்டு தோறும் முட்டாது நடைபெறவும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற மேலான பங்களிப்பை நல்கிட வேண்டுகிறோம். 

 

     தற்போது 80 சிவாலயங்களில் மார்கழி வழிபாடானது நமது Shaivam.org-ன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஒரு சிவாலயத்திற்கு மார்கழி முழுவதிற்குமான செலவு தொகையானது Rs.15,000/- ஆகும்.

மார்கழி வழிபாடு நடக்கவிருக்கும் -- சிவாலயங்கள் விபரம்

Sl.NoTemplesPlacePicture/Video
1அருள்மிகு சுகுந்த குந்தளாம்பிகை சமேத குலசேகரநாதர் திருக்கோயில்கீழபத்தை
2அருள்மிகு கோமதி அம்பாள் சமேத செளந்திரபாண்டீஸ்வரர் திருக்கோயில்கருவேலன்குளம்
3அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில்தேசமாணிக்கம்
4அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுத்தீஸ்வரர் திருக்கோயில்ஏர்வாடி 
5அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்புலியூர்குறிச்சி
6அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சீதமா முனீஸ்வரர் திருக்கோயில்சிறுமளஞ்சி 
7அருள்மிகு கோமதி அம்பாள் சமேத சத்யவாகீஸ்வரர் திருக்கோயில்களக்காடு
8அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத  வாழவல்லபாண்டீஸ்வரர் திருக்கோயில்தருவை
9அருள்மிகு உண்ணாமுலை அம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்பொன்னாக்குடி
10அருள்மிகு மரகதவல்லி அம்பாள் சமேத மழுவேந்தீஸ்வரர் திருக்கோயில்பூலம் 
11அருள்மிகு  கர்த்தர் விநாயகர்  திருக்கோயில்களக்காடு
12அருள்மிகு  வாழ குருசாமி  திருக்கோயில்இட்டமொழி - புதூர்
13அருள்மிகு  அழகம்மன் திருக்கோயில்திசையன்விளை - பள்ளன்தட்டு
14அருள்மிகு ஶ்ரீ சந்திரபரிபூர்ண விநாயகர் திருக்கோயில்திசையன்விளை - தச்சன்விளை
15அருள்மிகு பொன்மாலைவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில்கடம்போடு வாழ்வு
16அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில்இருக்கன்துறை
17அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத உதய மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில்சமூகரெங்கபுரம் 
18அருள்மிகு ஞான பூங்கோதை அம்பாள் சமேத காளத்தீஸ்வரர் திருக்கோயில்பெருங்குடி
19அருள்மிகு ஆவுடையம்பாள் சமேத  நாறும் பூதநாதசுவாமி திருக்கோயில்பழவூர் 
20அருள்மிகு  அறம் வளர்த்த நாயகி  அம்பாள் சமேத சேர சோழ பாண்டீஸ்வரர் திருக்கோயில்திசையன்விளை
21அருள்மிகு மீனாட்சி அம்பாள் சமேத சொக்கநாதர் திருக்கோயில்வள்ளியூர்
22அருள்மிகு அழகம்மை  சமேத  ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்செண்பகராம  நல்லூர்
23அருள்மிகு அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் திருக்கோயில்பெருங்குளம் 
24அருள்மிகு நல்ல தவம் செய்த நாச்சியார் சமேத  வீரபாண்டீஸ்வரர் திருக்கோயில் (அழகியகூத்தர் திருக்கோயில்)கட்டாரிமங்கலம் 
25அருள்மிகு கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்கஸ்வாமி திருக்கோயில்பேய்குளம் 
26 அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் சமேத  வரகுணபாண்டீஸ்வரர் திருக்கோயில்ராதாபுரம் 
27அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர்சாத்தான்குளம் 
28அருள்மிகு திடியூர் சிவன் ஆலயம் திடியூர் 
29அருள்மிகு காந்திமதியம்மை நெல்லையப்பர் திருக்கோயில்பத்மநேரி 
30அருள்மிகு மருதப்பர் திருக்கோயில்பத்மநேரி  
31அருள்மிகு ஆவுடையம்மை கைலாசநாதர்   திருக்கோயில்சிங்கிகுளம் 
32அகஸ்தியர்பட்டி  கோடிலிங்கேஸ்வரர்  லோகநாயகி வெற்றிவிநாயகர்  திருக்கோயில்அகஸ்தியர்பட்டி
33அருள்மிகு செல்வ விநாயகர்  திருக்கோயில்சிவந்திபுரம்
34அருள்மிகு  வாடாகலை நாயகி உடனாய திருவெண்காடர் திருக்கோயில்பாப்பான்குளம்
35அருள்மிகு குலசேகரமுடையார் திருக்கோயில்நரசிங்கநல்லூர் 
36அருள்மிகு கருங்காடு விஸ்வநாதர்கருங்காடு
37காருகுறிச்சி சிவாலயம்காருகுறிச்சி
38அருள்மிகு உலகம்மை திருமூலர் கோயில்அம்பாசமுத்திரம்
39அருள்மிகு முருக பெருமான் கோயில்அம்பாசமுத்திரம் 
40 காயங்குளம் அம்மன் கோயில்அம்பாசமுத்திரம்
41தங்கம்மன் கோவில்அம்பாசமுத்திரம் 
42சித்தி விநாயகர் ஆலயம் கல்லூரி சாலைஅம்பாசமுத்திரம்
43யோக விநாயகர் கோயில் அம்பாசமுத்திரம் கௌதமபுரி  
44அருள்மிகு அகத்திஸ்வரர் கோயில்சாம்பவர் வடகரை
45அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்சாட்டப்பத்து 
46அருள்மிகு காளியம்மன் கோயில்டாணா 
47அருள்மிகு சக்தி கோயில்பொதிகையடி 
48ulgamman bhajani kuzhuபாளையம்கோட்டை  
49அருள்மிகு
வீரபாண்டீஸ்வரர் செண்பகவல்லி  கோயில்
வீரவ நல்லூர்
50அருள்மிகு பகழிக் கூத்தர் சிவகாமி  கோயில்கல்லிடை குறிச்சி 
51அருள்மிகு பூமிநாதர் கோயில்வீரவ நல்லூர்
52அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர்  கோயில்வாகை குளம்  
53அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்விக்கிரமசிங்கபுரம் 
54செல்வவிநாயகர் கோயில் விக்கிரமசிங்கபுரம்
55சிவந்தியப்பர் ஆலயம்விக்கிரமசிங்கபுரம்
56அருள்மிகு நரசிங்க நாதர்  கோயில்ஆழ்வார்க்குறிச்சி 
57 மகா கணபதி திருக்கோயில்கொட்டாரம்
58pillaiyar koilmela கொட்டாரம் 
59முறப்பநாடு முறப்பநாடு 
60மேல கருங்குளம் மேல கருங்குளம்  
61akilandeshwari agathisvararveera sigamani 
62maragatha valli mahadevarthiruchitrambalam 
63தம்பிரான் ஈஸ்வரர்      வெங்கிடாபுரம் ஏழூர் 
64திரு அன்பிலாலந்துறைதிரு அன்பிலாலந்துறை 
65திருக்காட்டுப்பள்ளிதிருக்காட்டுப்பள்ளி
66ஆதிக்குடிஆதிக்குடி 
67thirumazhapadithirumazhapadi 
68அயன் நத்தம்பட்டிஅயன் நத்தம்பட்டி
69அருள்மிகு உலகநாயகி உடனுறை அருள்மிகு இராகவேஸ்வரர்தெரிசனம்கோப்பு

70அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோவில்ஆரல்வாய்மொழி
71அருள்மிகு அழகம்பாள் உடனுறை அருள்மிகு ஜெயந்தீஸ்வரர்தாழக்குடி
72அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை அருள்மிகு குலசேகரப்பெருமான் திருக்கோவில்மேல்கரை

73.

 

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்கொட்டாரம் - வடுகன்பற்று
74அருள்மிகு ஶ்ரீசிவகாமி அம்பாள் உடனுறை அருள்மிகு ஶ்ரீபூதலிங்கசாமி திருக்கோயில்பூதப்பாண்டி
75,அருள்மிகு ஶ்ரீதிருநாகேஷ்வரர் திருக்கோயில்நாங்குநேரி
76.விசாலாட்சி அம்மை சமேத விஸ்வநாதர் சிவாலயம்கோபாலசமுத்திரம்
77. செய்துங்க நல்லூர் 

     ஆக மார்கழி மாதத்தில் 76 சிவாலயத்திற்கு மட்டுமே (76 x 15,000) Rs.11,40,000/- செலவாகின்றது. இருப்பினும் மேலும் பல சிவாலயங்களில் மார்கழி வழிபாடானது தொடங்க இருக்கின்றது. ஆகையால் அன்பர் பெருமக்கள் தாம் மட்டுமல்லாது தமது வம்சமே சிவபுண்ணியத்தைப் பெறும் பொருட்டும், தங்களின் பங்களிப்பால் சிவாலயத்தில் விளக்கேற்றும் பெரும் பாக்கியத்தையும், அனைத்துப் பாவங்களையும் போக்கும் சிவபுண்ணியத்தையும் பெறும் பொருட்டும் தாங்கள் தங்களால் இயன்ற நன்கொடை செய்து கிடைக்கரிய இச்சிவ புண்ணியத்தில் பங்குபெற அன்புடன் வேண்டுகிறோம்.

 

     ஒவ்வொரு ஆண்டும் இவ்வழிபாடானது மடங்கு மடங்காக அதிகரித்து பொதுமக்களும் ஊரும் நாடும் செழிப்புறவும், இயற்கை பேரழிவுகள், வறுமை, நோய், தரித்திரம் நீங்கி அனைவரும் நிம்மதியாக வாழவும் நாம் ஒவ்வொருவரும் சிவாலயங்களில் மார்கழி வழிபாட்டிற்கும் நித்திய வழிபாட்டிற்கும் தம்மால் இயன்ற ஏதேனும் ஒருவகையில் உதவி செய்திடவும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு நல்கிடவும் உறுதிபூண்டு அதன்படி செயலாற்றவும்; இதை மற்றவர்களுக்கும் தெரிவித்து நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நம் உள்ளூர் சிவாலயங்களில் மட்டுமல்லாது எந்த ஒரு சிவாலயத்திலும் பூஜைகள் தடைபடாமல் இருக்க நம்மால் இயன்றதை செய்ய வேண்டுகிறோம்.

சிவ பூஜைக்கு நன்கொடை வழங்கிய பெருமக்கள் :

 

வ.எண்பெயர்

தொகை

(ரூ)

குறிப்பு
1.Gopalakrishnan Ganesan30,000 
2.Madhava Ram B15,000 
3.Nirmala Sahityam, Bangalore15,000 
4.A Bangalore Devotee25,001 
5. Panner Selvam50 
6.G Prakash2,000 
7.A Shanmugasundaram15,000 
8.Ramaseshan, Nagarcoil5,000 
9.Latha S, Bangalore15,000 
10.MS Sathyabharathee15,000 
11.M Nalini, Bangalore15,000 
12.Unknown Devotee1,002 
13.Unknown Devotee15,000 
14.Gomathi15,000 
15.Vasanthi Ramakrishnan, Thiruchirappalli5,000 
16.Thiruvotriyur Devotee15,000 
17.Kalavathi S1,001 
18.Ganesh S, Bangalore100 
19.Rama Subramanian S501 
20.Karthikeyan A15,001 
21.Revathi Sambasivam1,000 
22.A Malathi5,000 
23.Sridhar300 
24.Revathi Sambasivam1,000 
25.Babu Dhandapani5,001 
26.Ramanathan10,000 
27.Unknown Devotee10 
28.Arun Radhakrishnan15,000 
29.B Kasturi, Bangalore1,500 
30.Kalyani, Thiruchirappalli2,000 
 மொத்தம்228,956 
 

 

திருச்சிற்றம்பலம்.

 


See Also : 

Related Content

விகாரி (2019-20) வருட மார்கழி வழிபாடு

விளம்பி (2018-19) வருட மார்கழி வழிபாடு