மேல்பாப்பாம்பாடி அ/மி ஸ்ரீ பெரியநாயகி சமேத அ/மி. ஸ்ரீ கரைகண்டேச்வரர் சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

mElpAppAmpADi srI periyan^Ayaki samEdha srI karaikaNtESwarar swAmy
temple thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ கரைகண்டேஸ்வரர் திருக்கோயில், மேல்பாப்பாம்பாடி, தமிழ்நாடு, இந்தியா. (செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள கிராமம்; இங்குள்ள பிரதான சாலையின் அருகே இத்திருக்கோயில் உள்ளது.)

திருப்பணி விபரம்:

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் தற்போது திருப்பணிகள் திருவருளால் தொடங்கப்பட்டுள்ளது; திருப்பணிகள் தடையின்றி சிறப்பாக நடைபெறுவதற்கும் விரைவில் கும்பாபிஷேகம் காணுவதற்கும் அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து தாங்களும் தங்களின் வழித்தோன்றல்களும் அ/மி ஸ்ரீ கரைகண்டேஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்கண்ட திருப்பணிக் குழுவினரைத் தொடர்பு கொள்ளவும்.

 
			மாத்ருச்சாயா பவுண்டேஷன்  
			காவேரி அபார்ட்மெண்ட்ஸ், 
			எண்.3/3, பகவந்தம் தெரு, 
			தியாகராயநகர்,  
			சென்னை - 17. 
			தமிழ்நாடு. 
		 
			Contact Ph: - 9884126417 / 9841722886. 
 
			Online Transfers to Punjab National Bank,  
			Royapettah Branch, Chennai.  
			A/c. No.4386002100010731. 

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page