பாகசாலை அ/மி ஸ்ரீ திருவுடை நாயகி சமேத அ/மி ஸ்ரீ திருமூலநாத சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

bAgasAlai srI thiruvuDain^Ayaki samEtha srI thirumUlan^Atha swAmy temple thiruppaNi
* * * * *

bAgasAlai temple

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ திருமூலநாதர் சுவாமி திருக்கோயில், பாகசாலை, (சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவு) திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

சிறப்பு:

தொண்டை நன்னாட்டில் சைவசமய பரமாச்சாரியருள் ஒருவரான திருஞானசம்பந்தரின் திருமுறைப் பாடல் பெற்றத் திருத்தலங்களான திருக்கூவம், திருவூறல், திருவாலங்காடு, திருப்பாசூர் ஆகிய நான்கு திருத்தலங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள சிற்றூர் பாகசாலையாகும். இவ்வூரில் தென்வடலாக ஓடும் "குசஸ்தலை" நதியின் கரையில் இத்தலம் எழிலாக அமைந்துள்ளது. இந்நதி தென்வடலாக பாய்வதால் "உத்தரவாகினி" என்பர். இந்நதியின் பெருமை அளவிடற்கரியது; மச்சபுராணம், கூர்மபுராணம், லிங்கபுராணம், மார்க்கண்டேயபுராணம் போன்ற பழம்பெரும் புராணங்களில் இந்நதிக்கு "தக்ஷிண சிவகங்காநதி", "மங்கள நதி" என்னும் பெயர்கள் வழங்கப்பட்டதாகவும், அகத்தியர், பிரமன், சித்திரகுப்தர், நாரதர், நவகோள்கள், நாககன்னியர், சித்தர்கள் ஆகியோர் இங்கு நீராடி, இந்நதிக்கரையில் அமைந்துள்ள மற்றொரு திருக்கோயிலில் உறையும் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வரங்கள் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

bAgasAlai temple on tiruppaNi

திருப்பணி விபரம்:

திருவருளால் இக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றன; இத்திருக்கோயில் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று விரைவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. அதுசமயம் அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

திருப்பணிக்கு ஆகும் செலவு

		திருப்பணி விபரம்			 செலவு விபரம் (ரூபாயில்)   
1.	விநாயகர் சன்னதி திருப்பணிக்கு 		 		1,00,000.00	 
2.	முருகன் சன்னதி திருப்பணிக்கு				1,02,000.00	 
3. 	சண்டீஸ்வரர் சன்னதி திருப்பணிக்கு			 20,000.00	 
4.	நந்தி மண்டபம் திருப்பணிக்கு				 12,000.00	 
5. 	காலபைரவர் சன்னதி திருப்பணிக்கு			 	 70,000.00	 
6. 	முகப்பு வேலை						 53,000.00	 
7. 	சுவாமி சன்னதி திருப்பணிக்கு 				1,25,000.00	 
8. 	அம்பாள் சன்னதி திருப்பணிக்கு		 		1,00,000.00	 
9. 	காலத்திநாதர் சுவாமி சன்னதி திருப்பணிக்கு		 	 60,000.00	 
10. 	கற்பக விநாயகர் சன்னதி திருப்பணிக்கு			 69,000.00	 
							  --------------- 
					ஆக மொத்தம்	  ரூ.07,11,000.00 
							  --------------- 
 
குறிப்பு:

இத்திருப்பணிக்கு நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்கண்ட திருப்பணிக் குழுவினரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.

			ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி வழிபாட்டு மன்றம், 	 
			பாகசாலை, 
			திருவள்ளூர் மாவட்டம், 
			தமிழ்நாடு, Pin : 631 210. 
			 
			Ph : 044 - 26630909. 
			Mbl : 0 9382837371. 

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page

பாகசாலை அ/மி ஸ்ரீ திருவுடை நாயகி சமேத அ/மி ஸ்ரீ திருமூலநாத சுவாமி திருக்கோயில் திருப்பணி / bAgasAlai srI thiruvuDain^Ayaki samEtha srI thirumUlan^Atha swAmy temple thiruppaNi

பாகசாலை அ/மி ஸ்ரீ திருவுடை நாயகி சமேத அ/மி ஸ்ரீ திருமூலநாத சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

bAgasAlai srI thiruvuDain^Ayaki samEtha srI thirumUlan^Atha swAmy temple thiruppaNi
* * * * *

bAgasAlai temple

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ திருமூலநாதர் சுவாமி திருக்கோயில், பாகசாலை, (சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவு) திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

சிறப்பு:

தொண்டை நன்னாட்டில் சைவசமய பரமாச்சாரியருள் ஒருவரான திருஞானசம்பந்தரின் திருமுறைப் பாடல் பெற்றத் திருத்தலங்களான திருக்கூவம், திருவூறல், திருவாலங்காடு, திருப்பாசூர் ஆகிய நான்கு திருத்தலங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள சிற்றூர் பாகசாலையாகும். இவ்வூரில் தென்வடலாக ஓடும் "குசஸ்தலை" நதியின் கரையில் இத்தலம் எழிலாக அமைந்துள்ளது. இந்நதி தென்வடலாக பாய்வதால் "உத்தரவாகினி" என்பர். இந்நதியின் பெருமை அளவிடற்கரியது; மச்சபுராணம், கூர்மபுராணம், லிங்கபுராணம், மார்க்கண்டேயபுராணம் போன்ற பழம்பெரும் புராணங்களில் இந்நதிக்கு "தக்ஷிண சிவகங்காநதி", "மங்கள நதி" என்னும் பெயர்கள் வழங்கப்பட்டதாகவும், அகத்தியர், பிரமன், சித்திரகுப்தர், நாரதர், நவகோள்கள், நாககன்னியர், சித்தர்கள் ஆகியோர் இங்கு நீராடி, இந்நதிக்கரையில் அமைந்துள்ள மற்றொரு திருக்கோயிலில் உறையும் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வரங்கள் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

bAgasAlai temple on tiruppaNi

திருப்பணி விபரம்:

திருவருளால் இக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றன; இத்திருக்கோயில் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று விரைவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. அதுசமயம் அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

திருப்பணிக்கு ஆகும் செலவு

		திருப்பணி விபரம்			 செலவு விபரம் (ரூபாயில்)   1.	விநாயகர் சன்னதி திருப்பணிக்கு 		 		1,00,000.00	2.	முருகன் சன்னதி திருப்பணிக்கு				1,02,000.00	3. 	சண்டீஸ்வரர் சன்னதி திருப்பணிக்கு			 20,000.00	4.	நந்தி மண்டபம் திருப்பணிக்கு				 12,000.00	5. 	காலபைரவர் சன்னதி திருப்பணிக்கு			 	 70,000.00	6. 	முகப்பு வேலை						 53,000.00	7. 	சுவாமி சன்னதி திருப்பணிக்கு 				1,25,000.00	8. 	அம்பாள் சன்னதி திருப்பணிக்கு		 		1,00,000.00	9. 	காலத்திநாதர் சுவாமி சன்னதி திருப்பணிக்கு		 	 60,000.00	10. 	கற்பக விநாயகர் சன்னதி திருப்பணிக்கு			 69,000.00								  ---------------					ஆக மொத்தம்	  ரூ.07,11,000.00							  ---------------

குறிப்பு:

இத்திருப்பணிக்கு நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்கண்ட திருப்பணிக் குழுவினரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.

			ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி வழிபாட்டு மன்றம், 				பாகசாலை,			திருவள்ளூர் மாவட்டம்,			தமிழ்நாடு, Pin : 631 210.						Ph : 044 - 26630909.			Mbl : 0 9382837371.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page