களக்காடு அ/மி ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர் சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

kaLakkADu srI gOmathi ambAL samEdha srI saththiyavAkISwarar swAmy
temple thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், களக்காடு, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

களக்காடு அ/மி ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் இராஜகோபுர திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் 2010ம் ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க திருவருளால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பெருமானின் அருளாசிகளுடன், பக்தகோடிகள் முயற்சி மேற்கொண்டு இவ்வனைத்துக் காரியங்களையும் செவ்வனே நடத்திச் செல்ல "பத்தர் பேரவை" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. (பதிவு எண் திலி. 19/2007). அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து தாங்களும் தங்களின் வழித்தோன்றல்களும் அ/மி ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் Cheque / Draft / MO மூலம் நேரடியாக கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்; நேரடியாக பணம் செலுத்த விரும்புவோர், State Bank of Travancore, Kalakad Branch, A/c No.67053171670 அல்லது Indian Overseas Bank, Kalakad Branch, A/c No.19912 முதலிய வங்கி கணக்குகளில் செலுத்தலாம்; அல்லது கீழ்கண்ட திருப்பணிக் குழுவினரைத் தொடர்பு கொள்ளவும்.

			களக்காடு பக்தர் பேரவை
			பதிவு எண். திலி. 19/2007,
			No.34/82, பெரியதெரு, 
			களக்காடு,
			திருநெல்வேலி மாவட்டம்,
			தமிழ்நாடு, Pin : 627 501.
		
			Contact No. : 9952384732 / 9994396409.
			E.Mail ID : kalakad.chandrasekaran@gmail.com
			Website : http://www.kalakad.org

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page