கடையம் அ/மி ஸ்ரீ பஞ்சகல்யாணி உடனுறை அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

kaDayam srI panychakalyANi uDanuRai srI kailasanAthar swAmy temple thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், கடையம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

ஊர் சிறப்பு:

தன்னைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களின் பேரொலி, ஆழ்ந்த தன் அமைதியைக் களைத்திடத் தன் அணிகலனாம் "கடகம்" தனைக் களைத்தெறிந்து "அதுவீழும் இடத்து இடம் பெயர்ந்து இனிதே வாழ்வீர்" என அன்புக் கட்டளையிட்டாள் நித்யகல்யாணி (இவ்வூருக்கு அருகிலேயே நித்யகல்யாணி ஆலயமும் உள்ளது.). அன்னையவள் களைந்தெறிந்த கடகம் வீழ்ந்த இடமே தற்போது மக்கள் வாழும் கடையம் ஆகும்.

திருப்பணி விபரம்:

பழம்பெரும் இவ்வாலயத்தில் நூறாண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை; கடந்த சித்திரை மாதம் 13-ஆம் நாள் (25-04-2008) அன்று ஸ்ரீ பாலாலயம் சிறப்பாக நடைபெற்றுத் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உபயதாரர்கள் பலரும் பல்வேறு திருப்பணிகளை மனமுவந்து செய்து கொடுக்க முன் வந்துள்ளனர். ஸ்ரீ அ/மி. பஞ்சகல்யாணி உடனுறை ஸ்ரீ அ/மி. கைலாசநாதர் திருக்கோயில் திருப்பணியில் தாங்களும் பங்கேற்று ஆன்மீக அருட்பணிகள் சிறக்க அன்புடன் உதவ வேண்டுகிறோம். தங்களின் பேராதரவுடன் திருக்குடமுழுக்கு 2009ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர், தங்கள் அன்பளிப்பினைக் காசோலை / வங்கி வரைவு (Cheque / D.D.) மூலம் கடையம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிச் சேமிப்புக் கணக்கு எண்.19505-ல் "அருள்மிகு கைலாசநாதர் பக்தர் பேரவை" என்ற பெயரில் செலுத்தி அல்லது கீழ்க்காணும் பேரவைப் பொறுப்பாளர்களில் யாரேனும் ஒருவருக்கு அனுப்பி வைக்கலாம்.

 
			K.S. மீனாட்சி சுந்தரம், 
			எண்.5/155, பாரதியார் தெரு, கடையம் - 627 415.  
			Ph: 04634 - 240455, Mb: (0) 9443851776. 
 
			K.S. கல்யாணி சிவகாமி நாதன், 
			எண்.5/330, வடக்கு ரதவீத், கடையம் - 627 415.  
			Ph: 04634 - 241012, Mb: (0) 9443971515. 
 
			K. இராமகிருஷ்ணன், 
			A Block, S.8 Metropolis,  
			No11/14, Bharathi Dawsan Colony,  
			K.K. Nagar, Chennai - 78.  
			Ph: 044 - 24898233, Mb: (0) 9445283343. 
 
			A. கல்யாண சுந்தரம் 
			எண்.2/133, இராஜாஜி தெரு (புதுக்கிராமம்),  
			கடையம் - 627 415.  
			Ph: 04634 - 241734, Mb: (0) 9442124190. 

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page