பேரூர் அ/மி ஸ்ரீ பட்டீசுவரர் சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

pErUr srI pattISwarar swAmy temple thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ பட்டீசுவரர் சுவாமித் திருக்கோயில் - (தல வரலாறு) பேரூர், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

திருவருளால் இக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது; திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று விரைவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. அதுசமயம் அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல தென்னாடுடைய சிவன் ஸ்ரீ பட்டீசுவரர் திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.


		Executive officer,
		A/m. Sri Patteeswarar Swamy Temple,
		Perur, 
		Coimbatore - 641 010.
		
		Phone : 0422 2607991, 0422 2606849, +91 - 9944000091.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page