|
Home > Renovation and Services
கீழ ஆம்பூர் அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி சமேத அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமித் திருக்கோயில் திருப்பணி - - - - - - - - -
Keezha Ambur srI Visalakshi Samedha SrI Kasiviswanathar swAmy temple (Renovation) thiruppaNi * * * * *
அமைவிடம்:
அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமித் திருக்கோயில், கீழ ஆம்பூர் - 627 418, அம்பாசமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
திருப்பணி விபரம்:
நிகழும் மங்களகரமான 1185ம் ஆண்டு கொல்லம் ஸ்ரீவிரோதி வருஷம் பங்குனி மாதம் 03ம் தேதி (17-03-2010) புதன்கிழமை இத்திருக்கோயில் திருப்பணித் துவங்கப்பட்டுள்ளது. அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உதவி செய்து அருள் பெற வேண்டுகிறோம்.
குறிப்பு:
இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில்
தொடர்பு கொள்ளலாம்.
அருள்மிகு விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் பக்த சபா, கீழ ஆம்பூர்.
E. சங்கரன்,
பக்த சபா தலைவர்,
எண்.6/83, பவுண்டித்தெரு,
கீழஆம்பூர் - 627 418.
Mob : 09894648170.
P. தட்சணாமூர்த்தி,
பக்த சபா செயலாளர்,
எண்.5/124, யாதவர் தெரு,
கீழஆம்பூர் - 627 418.
P.M. கல்யாணசுந்தரம், D.C.E.,
பக்த சபா பொருளாளர்,
எண்.5/161, மந்திரமூர்த்தி கோயில் தெரு,
கீழஆம்பூர் - 627 418.
Mob : 09942016043.
Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page
|