|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருவியலூர் (திருவிசநல்லூர் / திருவிசலூர்)
இறைவர் திருப்பெயர் : யோகானந்தீஸ்வரர், புராதனேஸ்வரர், வில்வாரண்யேசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : சாந்தநாயகி, சௌந்தரநாயகி.
தல மரம் :
தீர்த்தம் : சடாயுதீர்த்தம்.
வழிபட்டோர் : சடாயு
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவிடைமருதூர் - வேப்பத்தூர் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்தும் செல்லலாம்; நகரப் பேருந்துகள் உள்ளன.
|