|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருவெண்ணியூர் (கோயில்வெண்ணி)
இறைவர் திருப்பெயர் : வெண்ணிக்கரும்பர், வெண்ணிநாதர்
இறைவியார் திருப்பெயர் : அழகிய நாயகி, சௌந்தரநாயகி
தலமரம் : நந்தியாவர்த்தம்
தீர்த்தம் : சூரிய, சந்திர தீர்த்தங்கள்
வழிபட்டோர் : சூரியன், சந்திரன், முசுகுந்தச்சக்கரவர்த்தி
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - சடையானைச் சந்திரனோடு.
2. அப்பர் - 1. முத்தினைப் பவளத்தை,
2. தொண்டிலங்கும் அடியவர்கோர்.
சிறப்புகள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சாவூர் - திருவாரூர் இரயில் பாதையில், கோவில் வெண்ணி இரயில் நிலையத்திற்கு 3-கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. தஞ்சாவூர் - நீடாமங்கலம், தஞ்சாவூர் - திருவாரூர் செல்லும் பேருந்துகளில் சென்று, இப்பொழுது "கோவில்வெண்ணி" என்றழைக்கப்படும் இத்தலத்தை அடையலாம்.
|