|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருவேள்விக்குடி
இறைவர் திருப்பெயர் : கௌதகேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : பரிமளசுகந்தநாயகி, கௌதகேசி, நறுஞ்சாந்து நாயகி.
தல மரம் :
தீர்த்தம் : கௌதகாபந்தன தீர்த்தம்.
வழிபட்டோர் :
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர், சுந்தரர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
குத்தாலத்திற்குப் பக்கதில் உள்ளது. மயிலாடுதுறை - மகாராஜபுரம் சாலையில் உள்ளது.
|