|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருத்திலதைப்பதி
இறைவர் திருப்பெயர் : மதிமுத்தர், முத்தீசர்
இறைவியார் திருப்பெயர் : பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி
தல மரம் : மந்தாரை
தீர்த்தம் : சந்திரதீர்த்தம், அரிசிலாறு
வழிபட்டோர் : இராமர், இலட்சுமணர், சூரியன், சந்திரன், யானை, சிங்கம்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - பொடிகள் பூசிப் பலதொண்டர்கள்.

தல வரலாறு
இராம, இலட்சுமணர், தசரதருக்கும், ஜடாயுக்கும் திலதர்ப்பணம் (பிதிர்க் கடன்) செய்த பதியாதலின், இப்பெயர் பெற்றது.
ஊர் - திலதர்ப்பணபுரி; கோவில் - மதிமுத்தம்; இடம் - கோயில்பத்து.
சிறப்புக்கள்
- இத்தலத்தில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்வது விசேசமாக கருதப்படுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
பேரளம் இரயில் நிலையத்திற்குத் தென்மேற்கே 5கீ.மீ. தூரத்தில் (பூந்தோட்டத்திற்குத் தெற்கே 2கீ.மீ. தூரம்), அரிசிலியாற்றின் தென்கரையில் உள்ளது. மருவி செதலபதி என வழங்கப்படுகின்றது.
|