|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருத்தெளிச்சேரி - (கோயில்பத்து)
இறைவர் திருப்பெயர் : பார்வதீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : சத்தியம்மை, பார்வதியம்மை
தல மரம் : வில்வம், வன்னி
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி
வழிபட்டோர் : பிரமன், அம்பரீஷன், சூரியன்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - பூவலர்ந்தன கொண்டு.
தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்
அ/மி. பார்வதீசுவரர் திருக்கோயில்,
கோயில்பத்து,
காரைக்கால்,
புதுச்சேரி - 609 602.
தொலைபேசி : 04368 - 228124, 223054.
மாநிலம் : தமிழ் நாடு
காரைக்கால் - பொறையாறு பேருந்துப் பாதையில் உள்ளது இத்தலம். காரைக்காலிருந்து, பேருந்து வசதி உள்ளது. கோயில்பத்து என அழைக்கபடுகின்றது.
காரைக்கால் அம்மையார் வரலாறு (மூலம்)
|