|
Home > Temples of India > pADal peRRa sthalam
தலையாலங்காடு கோயில் தலவரலாறு
Sthala puranam of Thalaiyalangadu Temple
இறைவர் திருப்பெயர் : நடனேஸ்வரர், ஆடவல்லநாதர்.
இறைவியார் திருப்பெயர் : பாலாம்பிகை.
தல மரம் : பலா.
தீர்த்தம் : சங்கு தீர்த்தம்.
வழிபட்டோர் : கபில முனிவர்.
தேவாரப் பாடல்கள் : அப்பர் - தொண்டர்க்குத் தூநெறியாய்.
தல வரலாறு
சிறப்புகள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - கும்பகோணம் பேருந்துச் சாலையில் (18-கி.மீ.) தலையாலங்காடு அடைந்து (இரண்டு வாய்க்கால்களை கடந்து சென்றால்)
கோயிலை அடையலாம்.
|