|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருப்புன்கூர்
இறைவர் திருப்பெயர் : சிவலோகநாதர்.
இறைவியார் திருப்பெயர் : சொக்கநாயகி, சௌந்தர நாயகி.
தல மரம் : புங்க மரம்.
தீர்த்தம் : கணபதி தீர்த்தம்.
வழிபட்டோர் : பிரமன், இந்திரன், அகத்தியர், சந்திரன், சூரியன், அக்கினி, பதஞ்சலி, வியாக்ரபாதர்,
சப்தகன்னியர், ஏயர்கோன் கலிக்காமர், இராசேந்திர சோழன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : மூவர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. சென்றால் ஒருபுறம் திப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில்
என்ற வளைவு உள்ளது; அதனுள் - அச்சாலையில் 1 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம். கோயில் வரை வாகனம் செல்லும்.
|