|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருப்பழனம்
இறைவர் திருப்பெயர் : ஆபத்சகாயர்.
இறைவியார் திருப்பெயர் : பெரியநாயகி.
தல மரம் : வாழை
தீர்த்தம் : மங்களதீர்த்தம்
வழிபட்டோர் : சந்திரன்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர், அப்பர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
குறிப்பு
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - திருவையாறு சாலையில், திருவையாற்றுக்கு அண்மையில் உள்ளது இத்தலம்.
|