|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருப்பாற்றுறை (திருப்பாலத்துறை)
இறைவர் திருப்பெயர் : ஆதிமூலேசுவரர், ஆதிமூலநாதர்.
இறைவியார் திருப்பெயர் : மேகலாம்பிகை, மோகநாயகி, நித்யகல்யாணி.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : கொள்ளிடம்.
வழிபட்டோர் : மார்க்கண்டேயர், சூரியன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவானைக்காவிலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ளது. 'திருச்சிமெயின்கார்டு கேட்'டிலிருந்து திருவானைக்கா வழியாக கல்லணை செல்லும் நகரப் பேருந்தில் சென்று பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி,
கொள்ளிடம் நோக்கி வரவேண்டும்.
|