|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருப்பராய்த்துறை
இறைவர் திருப்பெயர் : தாருகவனேஸ்வரர், பராய்த்துறைநாதர்.
இறைவியார் திருப்பெயர் : ஹேமவர்ணாம்பாள், பசும்பொன்மயிலாம்பாள்
தல மரம் : பராய் மரம்
தீர்த்தம் : காவிரி
வழிபட்டோர் : இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர், அப்பர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- இங்குள்ள நவகிரகங்களுள் சனிபகவானுக்கு மட்டுமே வாகனம் உள்ளது; ஏனையோருக்கு வாகனமில்லை.
- முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இத்திருக்கோயில்.
- கல்வெட்டில் இத்தலம், "உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை" என்றும்; இறைவன் பெயர் "பராய்த்துறை மகாதேவர் " என்றும்; "பராய்த்துறைப் பரமேஸ்வரன்"
என்றும் குறிக்கப்படுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருச்சி - கரூர் - குளித்தலை செல்லும் பேருந்துச் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். திருச்சி - ஈரோடு இருப்புப் பாதையில்
உள்ளது; எலமனூர் புகைவண்டி நிலையத்தில் இறங்கி செல்லலாம்.
|