|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
இறைவர் திருப்பெயர் : மாற்றறிவரதர், சமீவனேஸ்வரர், பிரமபுரீசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : பாலாம்பிகை, பாலசௌந்தரி.
தல மரம் : வன்னி.
தீர்த்தம் : சிலம்பாறு. (பங்குனியாறு, அமலையாறு என்றும் கூறுவர்)
வழிபட்டோர் : பிரமன், லட்சுமி, உமாதேவி முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர், சுந்தரர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருச்சி - சேலம் பேருந்துச் சாலையில் 12 கி. மீ. தொலைவில் உள்ளது.
|