|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருநெல்வாயில் (திருவுச்சி)
இறைவர் திருப்பெயர் : உச்சிநாதேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : கனகாம்பிகை
தல மரம் : நெல்லி மரம்
தீர்த்தம் :
வழிபட்டோர் : கண்வ மகரிஷி
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் ( புடையினார்புள்ளி)
தல வரலாறு
- சிவபுரி மான்மியம் என்ற தலவரலாறு பெற்ற பதி.
சிறப்புக்கள்
- இது இன்று சிவபுரி எனப்படுகிறது.
- கல்வெட்டுகள் மூன்று படி எடுக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, சிதம்பரம் இரயில்நிலையத்திலிருந்து தென் கிழக்கே13.5கீ.மீ. தூரத்தில் உள்ளது. உள்ளது.அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து 2கீ.மீ.தூரத்தில் உள்ளது.சிதம்பரத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.
|