திருமீயச்சூர்

இறைவர் திருப்பெயர்	: முயற்சி நாதர், மேகநாதர்
இறைவியார் திருப்பெயர்	: சௌந்திரநாயகி, சுந்தரநாயகி, லலிதாம்பாள்
தல மரம்		: வில்வம்
தீர்த்தம்			: சூரிய புஷ்கரணி
வழிபட்டோர்		: சூரியன்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - காயச்செவ்விக் காமற்.
miyaccur templeதல வரலாறு

  • இத் தல இறைவியின் புகழ், இத் தலத்தில் தோன்றிய "லலிதா சகஸ்ரநாமம்" என்னும் சிறப்புமிகக தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் "லலிதா பஞ்சரத்னமாலை " என்ற தோத்திரமும் தோன்றிற்று.

சிறப்புக்கள்

  • இத் தல அம்பிகை மிகச் சிறப்பு.

  • சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு, பாண்டியர் காலத்தவை மூன்றும் ஆக ஏழு கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, மயிலாடுதுறை-பேரளம் இரயில்பாதையில், பேரளம் நிலையத்திற்கு மேற்கே 3கீ.மீ.தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும் பேரளத்திலிருந்தும் பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 55வது
தலம் அம்பர் மாகாளம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 57வது
தலம் திருமீயச்சூர் இளங்கோயில்