கீழ்வேளுர் தலபுராணம்

இறைவர் திருப்பெயர்	: அட்சயலிங்கேஸ்வரர், கேடிலியப்பர்
இறைவியார் திருப்பெயர்	: வனமுலை நாயகி, சுந்தர குஜாம்பாள்
தல மரம்		: இலந்தை
தீர்த்தம்			: சரவண தீர்த்தம்
வழிபட்டோர்		: முருகப் பெருமான், அகத்தியர், குபேரன்
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	மின்னுலாவிய சடையினர்.
			  2. அப்பர்   -	ஆளான் அடியவர்.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
thirukizvelur temple

தல வரலாறு

  • வேள் (முருகப் பெருமான்) வழிபட்டதால், இப்பெயர். அவர் பூஜைக்கு கெடுதி வராது, இறைவியார், துர்க்கையின் அம்சமாக காவல் புரிந்தார். அவருக்கு அஞ்சு வட்டத்து அம்மை என்று பெயர்.

  • அகத்தியர் கூத்தபெருமானின், வலத் திருவடியைத் தரிசித்த பதி.

the wonderful wall

சிறப்புகள்

    கோச்செங்கணாரின் மாடக் கோவில்.

  • மூன்று கல் வெட்டுகளில் இரண்டு சோழர் காலத்தவை, ஒன்று தஞ்சை மராட்டிய மன்னன் காலத்தது.

vimAnAs full view from pirakAram

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - நாகை பாதையில் உள்ள இரயில் நிலையம் கீவளூர். நிலையத்திலிருந்து, வடக்கே 2-கி. மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 83வது
தலம் திருசிக்கல்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 85வது
தலம் திருத்தேவூர்