கீழைத்திருக்காட்டுப் பள்ளி (ஆரண்யேசுரர் கோயில்)

இறைவர் திருப்பெயர்	: ஆரண்யசுந்தரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்	: அகிலாண்டநாயகி.
தல மரம்		: 
தீர்த்தம்			: அமிர்த தீர்த்தம்.
வழிபட்டோர்		: இந்திரன், நண்டு ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர்.
kizhaithirukkattuppalli

தல வரலாறு

  • விருத்திராசுரனைக் கொன்ற பழிநீங்க இந்திரன் வழிபட்ட தலம்.

  • நண்டு பூசித்த பதி.

சிறப்புக்கள்

  • இக்கோயிலுள் பிரம்மேசர், முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன.

  • மண்டபத்தில் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சீர்காழி - தரங்கம்பாடி சாலையில் அல்லி விளாகம் என்னுமிடத்தில் திருவெண்காட்டிற்குப் பிரியும் சாலையில் வந்து இலையமுது குளபுரம் தாண்டி, இத்தலத்தை அடையலாம். திருவெண்காட்டிலிருந்து இலையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் 1 1/2 கி.மீ.-ல் இத்தலம் உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 11வது தலம்
திருவெண்காடு
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 13வது தலம்
திருக்குருகாவூர்