|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருக்கேதீச்சரம்
இறைவர் திருப்பெயர் : திருக்கேதீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : கௌரி
தல மரம் : வன்னி
தீர்த்தம் : பாலாவி ஆறு
வழிபட்டோர் : கேதுபகவான்,துவட்டா முனிவர்
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - விருது குன்றமா.
2. சுந்தரர் - நத்தார் புடை ஞானம்.
தல வரலாறு
சிறப்புகள்
அமைவிடம்
நாடு : இலங்கை
இலங்கையில் தலை மன்னாருக்கு அருகில், மன்னார் இரயில் நிலையத்திலிருந்து, கிழக்கே 8-கி. மீ. தூரத்தில் உள்ளது.
|