திருக்கழிப்பாலை

இறைவர் திருப்பெயர்	: பால் வண்ண நாதர்
இறைவியார் திருப்பெயர்	: வேதநாயகி
தல மரம்		: வில்வம்
தீர்த்தம்			: கொள்ளிடம்
வழிபட்டோர்		: வால்மீகி முனிவர்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் ( 1.புனலாடியபுன், 2.வெந்தகுங்குலியப்), 
                             அப்பர் (1. வன பவள, 2.நங்கையைப்பாகம், 3.நெய்தற் குருகுதன், 4.வண்ணமும்வடிவுஞ், 5.ஊனுடுத்தி),
                             சுந்தரர் ( செடியேன்)
thirukazipalai temple

தல வரலாறு

  • இது முன்பு,கொள்ளிட வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் இருந்தது.கொள்ளிடத்தின் வெள்ளத்தால் முற்றிலும் பாழ்பட்டுவிட்டது. திரு.பழநியப்ப முதலியார் என்பவர் சிவபுரிக்குத் தெற்கில் கோவில்கட்டி, அதில் கழிப்பா¨லை இறைவரையும், இறைவியாரையும், ஏனைய பரிவார தேவதைகளையும் எழுந்தருளுவித்துள்ளார்.

சிறப்புக்கள்

  • இது இன்று சிவபுரி எனப்படுகிறது.
  • சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு படி எடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, சிதம்பரத்திற்கு தென் கிழக்கே 10கீ.மீ. தூரத்தில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 3வது தலம்
திருநெல்வாயில்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 5வது தலம்
திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள்புரம்)