|
Home > Temples of India > pADal peRRa sthalam
கருவிலிக்கொட்டிட்டை (கருவேலி)
இறைவர் திருப்பெயர் : சற்குண நாதேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : சர்வாங்க நாயகி.
தல மரம் :
தீர்த்தம் : எம தீர்த்தம்.
வழிபட்டோர் : இந்திரன், உருத்திரகணத்தர் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : அப்பர் - மட்டிட் டகுழ லார்சுழ.
தல வரலாறு
ஊர் பெயர் - கருவிலி; கோயில் பெயர் - கொட்டிட்டை.
தற்போது மக்கள் கருவேலி என்று வழங்குகின்றனர்.
இந்திரன், உருத்திரகணத்தர் வழிபட்டு சிறப்புற்றுள்ளனர்.
சிறப்புகள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
பூந்தோட்டத்திலிருந்து - நாச்சியார்கோயில் செல்லும் பேருந்து சாலையில் கூந்தலூரையடைந்து அரிசிலாற்றுப் பாலத்தைக் கடந்து சென்றால் இத்தலத்தையடையலாம். கும்பகோணத்திலிருந்து 20 கி. மீ. தொலைவில் பூந்தோட்டம் செல்லும் சாலையில் உள்ளது.
|