|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருக்கண்ணார் கோயில் (குறுமாணக்குடி)
இறைவர் திருப்பெயர் : கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சஹஸ்ரநேத்ரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : முருகுவளர்கோதை, சுகந்தகுந்தளாம்பிகை
தல மரம் : சரக்கொன்றை
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்
வழிபட்டோர் : இந்திரன்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
வைத்தீஸ்வரன் கோயில் - மயிலாடுதுறை பேருந்துப் பாதையில் 'பாகசாலை' என்னும் கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் வழியில் (இடப்பக்கமாக) 3 கி.மீ.
சென்றால் 'கண்ணாயிரமுடையார் கோயில் ' என்னும் இத்திருக்கண்ணார் கோயிலை அடையலாம். பேருந்து வசதி உள்ளது.
|