|
Home > Temples of India > pADal peRRa sthalam
கானாட்டுமுள்ளூர் (கானாட்டம்புலியூர்)
இறைவர் திருப்பெயர் : பதஞ்சலிநாதர்.
இறைவியார் திருப்பெயர் : கானார்குழலி, அம்புஜாட்சி, கோல்வளைக்கையாள்.
தல மரம் : வெள்ளெருக்கு (தற்போதில்லை)
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.
வழிபட்டோர் : பதஞ்சலி முனிவர்.
தேவாரப் பாடல்கள் : சுந்தரர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சிதம்பரத்திலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. கோயில் வரை வாகனத்தில் செல்லலாம்.
|