|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருக்களர்திருக்கோயில் தல வரலாறு
Sthala puranam of Thirukkalar temple
இறைவர் திருப்பெயர் : களர்முளை நாதர், பாரிஜாதவனேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : இளங்கொம்பன்னாள், அமுதவல்லி, அழகேஸ்வரி
தல மரம் : பாரிஜாதம் (பவளமல்லி)
தீர்த்தம் : துர்வாசர் தீர்த்தம், பிரமதீர்த்தம், ருத்ர தீர்த்தம், ஞான தீர்த்தம்
வழிபட்டோர் : பராசர முனிவர், துர்வாசர், கால பைரவர்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - நீரு ளார்கயல் வாவி.
தல வரலாறு
- களர் நிலத்தில் உள்ள கோயிலாததால், இப்பெயர் பெற்றது.
- துர்வாசருக்கு இறைவன் நடனக் காட்சி தந்தது.
சிறப்புகள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் 10-கி. மீ. தூரத்தில் உள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
|