திருக்கடம்பூர் (மேலக்கடம்பூர்)

இறைவர் திருப்பெயர்	: அமிர்தகடேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: சோதி மின்னம்மை, வித்யுஜோதி நாயகி
தல மரம்		: கடம்பு
தீர்த்தம்			: சக்தி தீர்த்தம்
வழிபட்டோர்		: முருகப் பெருமான் ,இந்திரன்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் (வானமர் திங்களும்), 
நாவுக்கரசர்  (1. தளருங் கோளரவத்தொடு, 2, ஒருவராய் இரு மூவரும்)
thirukadambur temple

தல வரலாறு

  • இந்திரன் பூசித்து, அமிர்தம் உண்டாகும்படி வரம் பெற்றதால், இது கரக் கோவில்
    எனப்படுகிறது.
  • ஊரின் பெயர் கடம்பூர். கோவில் -கரக்கோவில் என்பது.

சிறப்புக்கள்

  • கோயில் மூலஸ்தானத்தின் அடிப்பாகம் இரத வடிவில், குதிரைகள் பூட்டிய நிலையில் உள்ளது.
  • இதன் கிழக்கே 2கீ.மீ தூரத்தில் கடம்பூர் இளங்கோயில் உள்ளது..

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சிதம்பரம் அருகில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து காட்டு மன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் பஸ்ஸில் இத் தலத்தை அடையலாம்.

< PREV <
காவிரி வடகரை 33வது தலம்
திருநாரையூர்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 35வது தலம்
பந்தணைநல்லூர்