|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருக்கடைமுடி (கீழையூர், கீழூர்)
இறைவர் திருப்பெயர் : கடைமுடிநாதர், அந்திசம்ரக்ஷணீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : அபிராமி.
தல மரம் : கிளுவை.
தீர்த்தம் : கருணாதீர்த்தம்.
வழிபட்டோர் : பிரமன், கண்வமகரிஷி ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில்; மேலையூர் மேலப்பாதி தாண்டி, கீழையூர் என்று பெயர்ப்பலகையுள்ள ஊரையும் கடந்து, சற்று மேலே சென்று 'சத்திரம் Stop' என்னுமிடத்தில்
கீழையூர் 2 கி.மீ. என்று கைகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் சென்று, கீழையூர் பேருந்து நிற்குமிடத்தில் இடப்பால் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம்.
|