திருஇன்னம்பர்

இறைவர் திருப்பெயர்	: எழுத்தறிநாதர், தான்தோன்றியீசர்
இறைவியார் திருப்பெயர்	: கொந்தார் பூங்குழலி, நித்தியகல்யாணி (தனித்தனியே இரு சந்நிதிகள்)
தல மரம்                : பலா, சண்பகம்
தீர்த்தம்                  : ஐராவத தீர்த்தம்
வழிபட்டோர்             : சூரியன், அகத்தியர், ஐராவதம்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் (எண்திசைக்கும் புகழ்), 
                                  அப்பர்(
  1. விண்ணவர் மகுடகோடி,
  2. மன்னும்மலைமகள் கையால், என்னிலாரும் எனக்கினி, அல்லிமலர் நாற்றத் துள்ளார்
).
thiruinnambar temple




தல வரலாறு

  • அகத்தியர் வழிபட்டு இலக்கணம் உபதேசம் பெற்ற பதி.

சிறப்புக்கள்

  • இக் கோவிலில், இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. ஒன்று சோழர் காலத்தது. மற்றது விஜயநகர மன்னர் காலத்தது.

the vimAnam shape of gajabrushta

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைச் செல்லும் பெருவழியில், புளியஞ்சேரி என்ற
ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில் 3கீ.மீ. தூரத்தில் உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 44வது தலம்
கொட்டையூர்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 46வது தலம்
திருப்புறம்பயம்