|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருநறையூர்ச்சித்தீச்சரம்
இறைவர் திருப்பெயர் : சித்தநாதேஸ்வரர், வேதேஸ்வரர், நரேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : அழகம்மை, சௌந்தர நாயகி
தல மரம் : பவளமல்லி
தீர்த்தம் : சூல தீர்த்தம், பிரம தீர்த்தம்
வழிபட்டோர் : பிரமன், சித்தர்கள், குபேரன், மார்க்கண்டேயர்
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. ஊருலாவு பலி,
2. பிறைகொள் சடையர்,
3. நேரியனா குமல்ல னொருபாலு.
2. சுந்தரர் - நீரும் மலரும் நிலவும்.

தல வரலாறு
சித்தர்களால் பூசிக்கப் பெற்றதால், இப்பெயர்.
கோவிலின் பெயர்- சீத்தீச்சரம்; ஊரின் பெயர்-நறையூர்.
துர்வாச முனிவரால் பறவை உருவத்தைச் சாபமாகப் பெற்ற மனிதன்(நரன்) வழிபட்டது.
சிறப்புக்கள்
- சோழர் காலக் கல்வெட்டுகள் 25 படி எடுக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, கும்பகோணத்திற்குத் தெற்கே 8கீ.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து, பஸ் வசதி உள்ளது.
|